22-09-2020 நேரம் காலை 9:20 மணி நான் நேற்றைய இரவு நேர பதிவில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு நாட்டின் மத்திய பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கும் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது மேற்கு திசை காற்றை தம்வசம் இழுப்பதால் ஈரப்பதம் மிக்க அரபிக்கடல் காற்று #மஹாராஷ்டிர மாநில பகுதிகள் உட்பட இந்திய மேற்கு கடலோர மாநிலங்களில் ஊடுருவுகிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாகலாம்.உள் மாவட்டங்களில் நேற்றைய சூழல்களே தொடரும் #புலிகேட் ஏரி ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாகலாம் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 114 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 108 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 93 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 90 மி.மீ
அப்பர் நிரார் (கோவை மாவட்டம்) - 87 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 86 மி.மீ
வால்பாறை PTO ( கோவை மாவட்டம்) - 76 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 72 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 70 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 67 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 64 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 56 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 55 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 55 மி.மீ
அடவினயினார் (தென்காசி மாவட்டம்) - 55 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 45 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 44 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 38 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 31 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 29 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 19 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 19 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 19 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
சேர்வலாறு (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.