20.09.2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 205 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.நிகழும் 2020 ஆம் ஆண்டின் #தென்மேற்கு_பருவமழை அதனுடைய இறுதி காலகட்டத்தில் வீரியம் பெற்று இருக்கிறது.இந்த ஆண்டின் இறுதிசுற்று வலுவான #தென்மேற்குபருவமழையை அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாட்டின் மேற்கு ,வட கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களுக்கு வழங்க இருக்கிறது (#Last_Active_Spells_of_SWM_2020).நேற்றைய சூழல்களே இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தொடரும் #தமிழக_மேற்கு_தொடர்ச்சி_மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்டங்களிலும் #கர்நாடக மாநில #காவிரி_நீர்பிடிப்பு பகுதிகளிலும் #கேரளா மற்றும் #கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும் சிறப்பான #தென்மேற்கு_பருவமழை பதிவாகலாம்.தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் மேற்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து இருக்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 205 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 137 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 128 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 119 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 114 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 110 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 104 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 82 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 80 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 75 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 74 மி.மீ
அப்பர் நிரார் (கோவை மாவட்டம்) - 61 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 38 மி.மீ
கூடலூர் பஜார் ( நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 31 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 22 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 17 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம் , கோயம்புத்தூர் (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
கின்னகோரை (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
பார்லியார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.