07-08-2020 நேரம் காலை 9:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் என பரவலாக #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளில் சிறப்பான #தென்மேற்கு_பருவமழை பதிவாகி இருக்கிறது பல இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது தற்சமயம் #சோலையாறு_அணை யின் நீர்மட்டம் 156.8 அடியாக இருக்கிறது அதனுடைய முழு கொள்ளளவு 160 அடி யாகும் இன்று #சோலையாறு_அணை அதன் முழு கொள்ளவை எட்டி விடும் இதன் காரணமாக இன்று #பெரம்பிக்குளம்_அணை க்கான் நீர்வரத்தும் அதிகரிக்கும் தற்சமயம் #பெரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 43.35 அடியாக உள்ளது அதனுடைய அதேபோல 120 அடி உயரம் கொண்ட #ஆழியாறு அணையின் நீர்மட்டம் தற்சமயம் 82 அடியாக உள்ளது #சோலையாறு_அணை நிறைந்த பிறகு #பெரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர தொடங்கும்.#Solaiyar அணைக்கான நீர்வரத்து கிட்டத்தட்ட 12000 கண அடியாக உள்ளது அதே போல #perambikualm அணையின் நீர்வரத்து வினாடிக்கு 9,730 கண அடியாக உள்ளது #அழியார்_அணை க்கான நீர்வரத்து வினாடிக்கு 8,427 கண அடியாக உள்ளது.
அதேபோல #திருப்பூர் மாவட்டம் #அமராவதி அணையின் நீர்மட்டம் தற்சமயம் 82.09 அடியாக உள்ளது அதன் முழு கொள்ளவான 90 அடியை இன்று அல்லது நாளை எட்டிவிடும் அதே போல #திருமூர்த்தி_அணை யின் நீர்மட்டம் 21 அடியாக உள்ளது.அதேபோல் #பெரியார்_அணை யின் நீர்மட்டமும் 130 அடியை எட்டியுள்ளது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தவிர்த்து உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 360 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 349 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 346 மி.மீ
மூக்குறுத்தி (நீலகிரி மாவட்டம்) - 343 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 330 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 327 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 325 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 320 மி.மீ
அப்பர் நிரார் அணை (கோவை மாவட்டம்) - 305 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 305 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்ட) - 290 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 262 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 250 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 247 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 243 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 235 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 231 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 230 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 220 மி.மீ
லோயர்நிரார் (கோவை மாவட்டம்) - 210 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 198 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 192 மி.மீ
பெரம்பிக்குளம் (கோவை மாவட்டம்) - 175 மி.மீ
பெருவாரிப்பல்லம் (கோவை மாவட்டம்) - 163 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 157 மி.மீ
தூணாக்கடவு (கோவை மாவட்டம்) - 150 மி.மீ
சர்க்கார்பதி (கோவை மாவட்டம்) - 97 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 90 மி.மீ
லோயர் கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 82 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 76 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 71 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 67 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 56 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 55 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 54 மி.மீ
பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 51 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 49 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 48 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 44 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 35 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 28 மி.மீ திருப்பதிசாரம்(கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 21 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 14 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 14 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 14 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ கிண்ணக்கோரை(நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
சண்டையூர் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 9 மி.மீ
கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 8 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.