இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

07.08.2020 Tamilnadu Major Reserviors |Active Storage and flow data informations | Tamilnadu Dam storage Levels

0

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.58 அடியாக 07.08.2020 ஆகிய இன்று மாலை 4:30 மணி வரையில் அதிகரித்து இருந்தது மேலும் நீர்வரத்து வினாடிக்கு  33678 கண அடியாக இருந்தது.அதேபோல #மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மறுபுறம் #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளில் நாம் எதிர்பார்த்தது போல தற்சமயமும் சிறப்பாக காற்று குவிந்து வருகின்றன #கேரள மாநிலம் #இடுக்கி மாவட்டம் #peermade பகுதியில் அதற்குள்ளாக 112 மி.மீ அளவு மழை பதிவாகி விட்டது நேற்று அந்த பகுதியில் கிட்டத்தட்ட 261 மி.மீ அளவு மழையும் அதன் AWS station இல் கிட்டத்தட்ட 297 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருந்தது.#வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு இன்று ஒரு சிறப்பான நாளாக அமைய இருக்கிறது.


மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில்

#மூணாறு (#Munnar) - 229 மி.மீ

#இடுக்கி (#Idukki) - 226 மி.மீ

#Mananthavady (#Wayanad) - 210 மி.மீ என பல்வேறு இடங்களிலும் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது.

தமிழக முக்கிய அனைகளின் இன்றைய நிலவரம்

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக