06-08-2020 நேரம் காலை 9:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 581 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 24 மணி நேர மழை அளவுகளை பொறுத்தவரையில் தென் இந்தியாவில் வேறு எந்த ஒரு பகுதியும் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளுடன் போட்டியிட முடியாது.நேற்று நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் 4 பகுதிகளில் 300 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது அவை அனைத்துமே நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் தான்.அடுத்த 24 மணி நேரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடரும்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் பதிவிடுகிறேன்.
#பவானி_சாகர் அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 91.75 அடி யாக உயர்ந்துள்ளது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மும்பை மாநகரை பொறுத்தவரையில் #Colaba பகுதிகளில் கிட்டத்தட்ட 332 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 581 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 335 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 319 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 305 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 226 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 220 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 212 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 181 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 179 மி.மீ
எம்ரால்ட்(நீலகிரி மாவட்டம்) - 175 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 122 மி.மீ
அப்பர் நிரார் (கோவை மாவட்டம்) - 107 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 107 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 107 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 102 மி.மீ
லோயர் நிரார் (கோவை மாவட்டம்) - 85 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 75 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 74 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 72 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 70 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 68 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 58 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 58 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 48 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 42 மி.மீ
பாபநாசம் அணை (நெல்லை மாவட்டம்) - 40 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 30 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 29 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 27 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 22 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 17 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர் (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஆயக்குடி (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 6 மி.மீ சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 6 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.