இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஆகஸ்ட், 2020

August 5 , 2020 Today's weather Forecast | Last 24 Hours complete rainfall data of tamilnadu and Puducherry | Avalanche - 390 mm | Upperbhavani - 306 mm

0
05-08-2020 நேரம் காலை 9:20 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடர்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #மூக்குறுத்து பகுகுதிகளில் கிட்டகட்ட 413 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது அதேபோல #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 390 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இதற்கு அடுத்தபடியாக #அப்பர்பவாணி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 306 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும்.நேற்று முன் தினம் "Trailer" நேற்று "Teaser" இன்று நீங்கள் காண்பது "முதல் காட்சி" மட்டுமே தவிர இது முடிவல்ல.நான் கூறியிருந்ததை போல தமிழக முக்கிய அணைகள் அடுத்த சில நாட்களில் நிரம்பிவிடும் கடைமடை பகுதிகளிலும் ஆறுகளில் நீர் நிறைந்து காணப்படும்.முழுமையான தகவல்களை அடுத்த சில மணி நேரங்களில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.நான் கடந்த வார பதிவில் குறிப்பிட்டு கூறியிருந்த பகுதிகளை தற்போது கிடைக்கப்பெற்று இருக்கும் மழை அளவுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள் - https://www.facebook.com/1611990775491571/posts/3462422053781758/

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
மூக்குறுத்தி (நீலகிரி மாவட்டம்) - 413 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 390 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 306 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 180 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 161 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 160 மி.மீ
நடுவட்டம்( நீலகிரி மாவட்டம்) - 147 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 145 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 137 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 136 மி.மீ
கூடலார் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 128 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 126 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 111 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 105 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 102 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 98 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 88 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 87 மி.மீ
குந்தா பாலம்  (நீலகிரி மாவட்டம்) - 70 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  50 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) -  49 மி.மீ
மணக்கடவு (கோவை மாவட்டம்) - 47 மி.மீ
குண்டாறு அணை (தென்காசி மாவட்டம்) - 46 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) -  40 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) -  39 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
உதகமண்டலம்  (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) -  29 மி.மீ
சேர்வலாறு அணை (நெல்லை மாவட்டம்) -  28 மி.மீ
கொடுமுடியாறு அணை (நெல்லை மாவட்டம்) -  25 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
முத்துகவுண்டம்பட்டி (கோவை மாவட்டம்) - 23 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
அடவிநயினார் அணை (தென்காசி மாவட்டம்) - 21 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) -  21 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) -  19 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
திருமூர்த்தி அருவி  (திருப்பூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருப்பத்தூர்  PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 14 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) -  12 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) -  10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) -  10 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர்  (கோவை மாவட்டம்) - 9 மி.மீ அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
கோவை விமான நிலையம் , பீளமேடு (கோவை மாவட்டம்) -  9 மி.மீ
உத்தமபாளையம் (தேனி
மாவட்டம்) - 9 மி.மீ 
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) -  9 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 7 மி.மீ 
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  7 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) -  6 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக