04-08-2020 நேரம் காலை 9:20 மணி நாம் எதிர்பார்த்து போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பதிவாகி வருகிறது இது தொடரும்.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் மேற்கு பகுதியான #அப்பார்பவாணி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 308 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல இதுவும் "Main Picture" இல்லை "Trailer" க்கு அடுத்து வரும் "Teaser" மட்டுமே😃.நாளையும் பல 100 மி.மீ மழை அளவுகளை மேற்கு தொடர்ச்சி மலை பட்டியலில் காணலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் முக்கிய அணைகள் நிறையும் கடைமடை பகுதிகளிலும் நீர் பெருக்கெடுக்கும் பூமி செழிக்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 308 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 220 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 201 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 192 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 133 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 126 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 124 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 112 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 108 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 108 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 105 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 103 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 100 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 95 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 86 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 85 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 69 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 67 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 65 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 55 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 35 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 33 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 22 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி PTO(தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.