03-08-2020 நேரம் காலை 9:20 மணி நாம் எதிர்பார்த்தது போலவே கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடற்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது ஆனால் இது வெறும் தொடக்கம் தான்.அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கணமழையும் பதிவாகலாம் பொதுவாக சிறப்பான மழை எந்தெந்த பகுதிகளில் பதிவாகலாம் என்பதனை அறிய- https://www.tamilnaduweather.com/2020/08/august-month-weather-forecast-active.html
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவாக Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன் இன்றும் #திருவள்ளுர் மாவட்டத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பல 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.பிற உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் திடீரென சில நேரங்களில் வானம் இருட்டிக்கொண்டு காற்றின் வேகம் அதிகரித்து லேசான சாரல் அல்லது தூரல் பதிவாகி சில நிமிடங்களில் சகஜ நிலை திரும்பலாம்.#தாராபுரம் , #அரவாக்குறிச்சி உட்பட #பாலக்காடு_கணவாய் பகுதிகள் , #ராமேஸ்வரம் ,பாம்பன் பகுதிகள் #கோடியாக்கரை பகுதிகளில் காற்றின் வேகம் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து தான் இருக்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 145 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 103 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 88 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 81 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 80 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 78 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 75 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 73 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 41 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 41 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 33 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 32 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 31 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 31 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
மனலூர்ப்பேட்டை(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 30 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 29 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 29 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
கொரட்டூர் ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 20 மி.மீ
தன்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 20 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
குந்தா ப்ர்ட்ஜ் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 19 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 18 மி.
மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 15₹6 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 15 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 15 மி.மீ
மூங்கில்துறைபட்டு(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
செருமல்லி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 14 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) 13 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
மனம்பூண்டி(விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
புரசைவாக்கம் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கே.கே.நகர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
அனந்தபுரம்(விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 10 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 9 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 9 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
கிண்ணம்கோரை (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
அரண்மனைபுதூர்(தேனி மாவட்டம்) - 9 மி.மீ
பெண்கொண்டபுரம்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 8 மி.மீ
கண்ணிமார்(கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 8 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
மாடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
நீமோர்(விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 6 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 6 மி.மீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 5 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
முகையூர்(விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 5 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ
சோளிங்கர் (இராணிபேட்டை மாவட்டம்) - 5 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
கட்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
உத்தமப்பாளையம் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.