இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

August 2 , 2020 Today's weather forecast in tamil | upcoming 24 hours | active monsoon | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
02-08-2020 நேரம் பிற்பகல் 1:10 மணி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய நாட்களில் வீரியம் அடைய இருப்பது தொடர்பாக நான் ஏற்கனவே நிறைய முறை விரிவாக பதிவிட்டு இருக்கிறேன்.கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புக்கு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகலாம் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும்.மேலும் விபரங்களுக்கு - https://www.facebook.com/1611990775491571/posts/3462422053781758/

இன்று தெற்கு ஆந்திர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் #திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#சென்னை மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் அவ்வப்பொழுது விட்டு விட்டு சாரல் , தூரல் பதிவாகலாம் கோவை மற்றும் தேனி மாவட்ட சமவெளி பகுதிகள் உட்பட சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.

தாராபுரம் பகுதியில் மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ வேகம் வரையில் காற்று வீசலாம் அதே போல #பாம்பன் மற்றும் #ராமேஸ்வரம் பகுதிகளில் மணிக்கு அடகிகபட்சமாக 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் மேலும் #கோடியக்கரை பகுதிகளிலும் மணிக்கு அதிகடபட்சமாக 45 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.இவைத்தவிர்த்து தமிழகத்தின் அநேக இடங்களிலும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் காற்றின் வேகம் சற்று அதிகரித்து தான் இருக்கும்.

தற்போதைய சூழல்கள் தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று #புதுச்சேரி பகுதியில் 22 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 75 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 75 மி.மீ
சின்னகல்லாறு(கோவை மாவட்டம்) - 60 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 56 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 54 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
திருத்தணி AWS (திருவள்ளூர் மாவட்டம்) -  49 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 41 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  40 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 38 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  31மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
களையனல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  25 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  23 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) -  21 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 19 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) -  19 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  15 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) -  13 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
வெட்டிக்காடு(தஞ்சை மாவட்டம்) -  10 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) -  10 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம்) -  10 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 9 மி.மீ
தாமரைப்பாக்கம்(திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ
மேமாத்தூர்(கடலூர்) 9மிமீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 8 மி.மீ
சூலங்குறிச்சி(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  8 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) -  7 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 7 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வேங்கூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) -  6 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 5 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  5 மி.மீ

Predicted By 
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com

5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக