இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

August 28 , 2020 Today's weather Forecast in tamil | Last 24 Hours complete rainfall data of tamilnadu and puducherry

0
28-08-2020 நேரம் காலை 11:25 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கடலூர் மாவட்டம் #குடிதாங்கி பகுதிகளில் கிட்டத்தட்ட 85 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல #செங்கல்பட்டு மாவட்டம் #மாமல்லபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் 84 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு நாகை மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் இன்று வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) -  85 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 84 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 65 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 55 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 55 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  54 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 53 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 45 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  42 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) -  41 மி.மீ
வடக்குத்து(கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 36 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) -  36 மி.மீ
வேப்பூர்  (கடலூர் மாவட்டம்) -  35 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) -  33 மி.மீ
முண்டியாம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  30 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
மேமாதூர் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  22 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 22 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  21 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 18 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
திருநாகேஸ்வரம் (தஞ்சை மாவட்டம்) -  15 மி.மீ
கே.கே.நகர்( சென்னை மாநகர்) -  15 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 14 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) -  14 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) -  13 மி.மீ
ஜமின் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  13 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  12 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)  - 12 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) -  12 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 11 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) -  11 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) -  10 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  10 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) -  10 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  9 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 9 மி.மீ
நீமூர் (விழுப்புரம் மாவட்டம்)  - 8 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ 
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  7 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 6 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 6 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) -  6 மி.மீ
ஸ்ரீபெரம்பதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக