இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

August 27 , 2020 Today's weather Forecast | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry | Pudukkottai received around 104 mm of rainfall

0
27-08-2020 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட கடலோர , உள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 104 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 83 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 70 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 66 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 62 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 59 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 57 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 54 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 43 மி.மீ
கல்லக்குடி (மதுரை மாவட்டம்) - 42 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 42 மி.மீ
முண்டியாம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 40 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 39 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 38 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 37 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 37 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 36 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 32 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 32 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 31 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 30 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 30 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
செந்துரை (அரியலூர் மாவட்டம்) - 28 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 28 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 26 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 25 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
சாத்தையார் (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 24 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 21 மி.மீ
வடபுதுப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 17 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
கதண்டுபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 14 மி.மீ
நீடாமங்களம் (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
அண்ணாப்பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
விருத்தாசலம் ( கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 12 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 11 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக