இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

August 25 , 2020 Today's weather report | Last 24 Hours Complete rainfall data of tamilnadu | Vedasadur - 126 mm

0

25-08-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது அதிகபட்சமாக #திண்டுக்கல் மாவட்டம் #வேடசந்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 126 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 126 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 91 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 80 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 77 மி.மீ
குண்டேரிபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 73 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 71 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) -  70 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 64 மி.மீ
பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 60 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 60 மி.மீ
வரட்டுபல்லம்(ஈரோடு மாவட்டம்) - 58 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) -  56 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 55 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 53 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 50 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 49 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) -  48 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) -  47 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  46 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 45 மி.மீ
நத்தம் AWS(திண்டுக்கல் மாவட்டம்) -  45 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 44 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 44 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் ARG (ஈரோடு மாவட்டம்) - 40 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 40 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 37 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) -  37 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம்(திருச்சி மாவட்டம்) -  37 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) -  36 மி.மீ
திருச்சி நகரம்(திருச்சி மாவட்டம்) - 35 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 35 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 35 மி.மீ
பொன்மலை(திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 34 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) -  34 மி.மீ
நாவலூர்கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) -  32 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 30 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 30 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) -  30 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 29 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 26 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) -  23 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) -  23 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) -  23 மி.மீ
கோவில்பட்டி (திருச்சி மாவட்டம்) -  22 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  22 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) -  21 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  21 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  19 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) -  19 மி.மீ
மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) -  17 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  15 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
கிருஷ்ணாபுரம் (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
புலிபட்டி(மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
தேவிமங்கலம்(திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) -  14 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  14 மி.மீ
கட்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  13 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  12 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  11 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  9 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 9 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 8 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
அதார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  8 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) -  7 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) -  6 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
கள்ளன்றி (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
கீழப்பழூர்(அரியலூர் மாவட்டம்) - 5 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக