இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

August 24 , 2020 Today's Weather Forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
24-08-2020 நேரம் காலை 9:50 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது ஐந்து இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருப்பதாக தகவல்களும் கிடைபெற்று இருக்கின்றன.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது #டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்பு இன்று அடுத்த 24 மணி நேரத்தில் பிரகாசமாகவே உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) -  121 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) -  110 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) -  110 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 100 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) -  100 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 97 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 91மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) -  86 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) -  78 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  76 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 75 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 74 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) -  72 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 65 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 63 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 61 மி.மீ
பொன்மலை(திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) -  59 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) -  57 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 57 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 57 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 56 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 56 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 56 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  52 மி.மீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி மாவட்டம்) - 51 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) -  50 மி.மீ
திருத்தணி AWS (திருவள்ளூர் மாவட்டம்) - 49 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 48 மி.மீ
தென்பரநாடு (திருச்சி மாவட்டம்) - 47 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 47 மி.மீ
பூதலூர் (தஞ்ஜை மாவட்டம்) - 46 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
கோவில்பட்டி (திருச்சி மாவட்டம்) -  45 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  45 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) -  43 மி.மீ
நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 43 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) -  43 மி.மீ
குமாரப்பாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 43 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) -  43 மி.மீ
கதண்டுபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 41 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 41 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  41 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 40 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 39 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) -  39 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) -  39 மி.மீ
நந்தியார் தலைப்பு (திருச்சி மாவட்டம்) -  37 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 36 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  36 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 34 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 34 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) -  33 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 32 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  32 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 30 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  29 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 28 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 27 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 27 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) -  27 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) -  26 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  25 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 23 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 23 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 22 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
விரிஞ்சிபுரம் (வேலூர் மாவட்டம்) - 22 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) -  21 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) -  21 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) -  20 மி.மீ
ஓமலூர் (சேலம்)19.2மிமீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 19 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) -  19 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 19 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
உடையளிபட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) -  18 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  18 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 17 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) -  17 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
வாலாஜா (ராணிபேட்டை மாவட்டம்) - 16 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  16 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  15 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  15 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) -  15 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 14 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) -  13 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  12 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ 
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  10 மி.மீ
தீர்தாண்டநத்தம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ 
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  10 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 9 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 8 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ சங்கிரிதுர்க்(சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) -  7 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 6 மி.மீ 
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) -  5 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 5 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக