இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஆகஸ்ட், 2020

2020.08.01 evening 4:00 PM heavy rain in villupuram , puducherry ,panruti surroundings | pondicherry weather | upcoming rainfall possibilities | current weather scenarios

0
01-08-2020 நேரம் மாலை 4:00 மணி நாம் கடந்த குரல் பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களில் எதிர்பார்த்து இருந்தது போல #விழுப்புரம் , #கள்ளக்குறிச்சி மற்றும் #புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே சில மணி நேரங்களுக்கு முன்பு பதிவாக தொடங்கின தற்சமயம் இதன் காரணமாக #புதுச்சேரி நகர் பகுதிகளின் சில இடங்களும் பயனடைந்து வருகின்றன அடுத்த சில நிமிடங்களில் #புதுச்சேரியில் மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது தற்சமயம் #திருபுவனை , #மன்னடிப்பெட் ,#கோளியனூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #விழுப்புரம் #பண்ருட்டி ,#விக்கிரவாண்டி ,#கூடப்பாக்கம் , #மளிகைமேடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் நீண்ட நேரமாக ஆங்காங்கே சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

மேலும் தற்பொழுது #உளுந்தூர்பேட்டை , #இலவநாசூர் மற்றும் #தஞ்சை - #கந்தர்வக்கோட்டை இடைப்பட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

முழு பதிவை காண - https://m.facebook.com/story.php?story_fbid=3463351230355507&id=1611990775491571
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக