12-08-2020 நேரம் காலை 10:30 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உண்டு என்பதனை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.இன்று காலை நிலவரப்படி #மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.58 அடியாக உயர்ந்து இருந்தது மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 40000 கண அடியாக தற்சமயம் உள்ளது அதே போல #பவானி_சாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது நாளை மறுநாள் முதல் #பவானி_சாகர் அணையில் இருந்தது பாசனத்திற்காக 24,000 கண அடி நீர் அடுத்த 120 நாட்களுக்கு திறக்கப்படும் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 112 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 88 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 83 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 80 மி.மீ
மேல் நிரார் (கோவை மாவட்டம்) - 80 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 75 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 72 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 71 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 65 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 65 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 61 மி.மீ
கீழ் நிரார் (கோவை மாவட்டம்) - 60 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 46 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 39 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 37 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 33 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 27 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
சோழவரம் ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) - 22 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 20 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
குரோம்பேட்டை (சென்னை மாநகர்) - 19 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 19 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
மீனம்பாக்கம் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 12 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 10 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புரசைவாக்கம் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 10 மி.மீ
கே.கே. நகர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
மேமாதூர்(கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
தென்பறநாடு (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 7 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
அயனாவரம் புதிய தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.