இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

18.08.2020 evening 6:10 PM As we expected before Convective rain activity slightly increased in tamilnadu and Karaikal | Karaikal rain Possibilities | Kumbakonam RainRain6

0
18-08-2020 நேரம் மாலை 6:10 மணி இன்னும் சற்று நேரத்தில் #காரைக்கால் மாவட்டத்தின் ஆங்காங்கே சில இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம் தற்சமயம் #கும்பகோணம் , #கூத்தனூர் சுற்றுவட்டப் பகுதிகளின் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று  நேரத்தில் #குரும்பாகரம் , #நெடுங்காடு , #திருநள்ளாறு ,#பூவம் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் உட்பட  #காரைக்கால் நகரப்பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் தற்சமயம் நாம் கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #சேலம் மாநகராட்சி பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #காரைக்குடி , #காளையர்க்கோயில் , #தலுக்காவூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #சிவகங்கை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.

மேலும் அடுத்த சில நிமிடங்களில் #திருக்கடையூர் , #நல்லாடை , #தரங்கம்பாடி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மேலும் #பேரளம் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான கணமழையே பதிவாகலாம்.

பதிவாகும் வெப்பசலன மழையை அனுபவியுங்கள் தோழர்களே .மழை அளவுகளுடன் அடுத்த சில மணி நேரங்களில் பதிவிடுகிறேன்.

#Realtime #Weather_Predicted
By

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக