இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2020

August 19 , 2020 Today's weather forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry | Fresh Low Pressure Area Formed in Northwest Bay of Bengal

0

19-08-2020 நேரம் காலை 10:30 மணி நேற்று நாம் எதிர்பார்த்தது போல உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நேற்றைய சூழல்களே தொடரும் எந்தெந்த பகுதிகளில் அல்லது மாவட்டங்களில் வெப்பசலன மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதனை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டி நாம் எதிர்பார்த்தபடி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவ தொடங்கியிருப்பதையும் அறிய முடிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலம் #காரைக்கால் நகர் பகுதியில் கிட்டத்தட்ட 16 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 30 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) -  29 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  18 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) -  15 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -  14 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) -  13 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) -  11 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  10 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 9 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) -  9 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) -  8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) -  6 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) -  5 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஆடுதுறை(தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  5 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  5 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 4 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  4 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  4 மி.மீ
சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  3 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 2 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) -  2 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 2 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 1 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  1 மி.மீ
கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 1 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  1 மி.மீ


#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக