இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூலை, 2020

July 30 , 2020 Today's Weather Forecast in Tamil | Kerala heavy rain | Kakkayam dam received 242 mm in last 24 hours | last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
30-07-2020 நேரம் காலை 10:10 மணி இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss"  ரகம் தான் நிகழ் நேரத்தில் அதனை பார்த்துக் கொள்ளலாம் #புதுச்சேரி பகுதிக்கும் #சென்னைக்கு நான் மேலே குறிப்பிட்டு இருந்த அதே சூழல் தான்.இன்று காலையில் வெயிலும் வந்து விட்டது மாலையில் வெப்பசலன மழையும் அங்கும் இங்குமாக வரும்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் நகர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது நேற்று இரவு நேர பதிவில் நான் பதிவிட்டு இருந்தது போல #புதுச்சேரி பகுதியில் 3 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

கேரளாவில் நாம் எதிர்பார்த்தது போல #கோழிக்கோடு மாவட்டம் #காக்கேயம்_அணை பகுதிகளில் கிட்டத்தட்ட 242 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி இருக்கிறது இவைதவிர்த்து பல்வேறு இடங்களிலும் அம்மாநிலத்தில் சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது.ஆகஸ்ட் மாத முதல் வார மழைக்கு இது ஒரு சின்ன மாதிரி (#Sample) என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 88 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 88 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 83 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 75 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 74 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 59 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  54 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) -  52 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) -  45 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 44 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) -  44 மி.மீ
உதகை தாவரவியல் பூங்கா (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  36 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  34 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 33 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  33 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) -  32 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  30 மி.மீ
மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  29 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) -  25 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) -  24 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  24 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  23 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 21 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) -  20 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) -  20 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) -  19 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 19 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) -  19 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 18 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) -  18 மி.மீ
பார்வுட்(நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) -  17 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  16 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) -  15 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  14 மி.மீ
கே.கே.நகர் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
கொள்ளிடம் - ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) -  13 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) -  12 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  12 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) -  12 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) -  11 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) -  11 மி.மீ
அவலூர்ப்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 11 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 11 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) -  10 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) -  9 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 9 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) -  9 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) -  9 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 8 மி.மீ
களியல்(கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) -  8 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) -  7 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) -  7 மி.மீ
புரசைவாக்கம் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 6 மி.மீ
குண்டேரிபல்லம்(ஈரோடு மாவட்டம்) -  6 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) -  6 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 6 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 6 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ 
தரமணி (சென்னை மாநகர்) - 5 மி.மீ தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 5 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 5 மி.மீ மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) -  5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக