இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூலை, 2020

July 29 , 2020 Today's weather Forecast in tamil | Last 24 Hours complete rainfall data of tamilnadu and puducherry

0

29-07-2020 நேரம் காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நாகப்பட்டினம் மாவட்டம் #தலைஞாயிறு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 101 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதுமட்டுமல்லாது நாம் எதிர்பார்த்தது போல் தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை தாராளமாக பதிவாகியிருக்கிறது மேலும் நாம் எதிர்பார்த்தது போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நீலகிரி மாவட்டம் #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 80 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் தற்சமயமே தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட ஆங்காங்கே மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது.அடுத்த 24 மணி நேரத்திலும் பரவலான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் இருப்பது போல வானிலை மாதிரிகள் தெரிவித்து வந்தாலும் பொதுவாக அதிகாலை ,காலை நேர மழை என்பது பிற்பகல் நேர வெப்பசலனத்துக்கு உகந்தது அல்ல எனினும் உட் பகுதிகளில் இன்றும் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் பதிவிடுகிறேன்.வெறும் பெயரளவில் மட்டும் வானிலை அறிக்கையை மாதிரிகளை பார்த்து நான் பதிவிட்டு விட ஒரு பொழுதும் விரும்பியதில்லை இதைப்போன்ற காலங்களில் குறைந்து நண்பகல் வரை காத்திருந்து சுழல்களை பொறுத்த அடுத்த 24 மணி நேர வானிலையை கணிப்பதே ஆக சிறந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் நகர பகுதியில் கிட்டத்தட்ட 62 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) - 101 மி.மீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) - 98 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 98 மி.மீபாலக்கோடு MILL (தர்மபுரி மாவட்டம்) - 95 மி.மீ

தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 88 மி.மீ
கோலப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 86 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 85 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 83 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 80 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 80 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 78 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 71 மி.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 70 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 67 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 62 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 62 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 60 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 60 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 58 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 56 மி.மீ
நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 55 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம்) - 54 மி.மீ
மஞ்சளாறு (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 51 மி.மீ
தேவிமங்களம் (திருச்சி மாவட்டம்) - 50 மி.மீ
காட்டுமன்னார் கோயில் (கடலூர் மாவட்டம்) - 49 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்)  - 49 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 47 மி.மீ
கே.கே.நகர் (சென்னை மாநகர்) - 47 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 47 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 47 மி.மீ
மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 46 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 41 மி.மீ
கீழசெருவை (கடலூர் மாவட்டம்) - 40 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 40 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 39 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 39 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 39 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 38 மி.மீ
செந்துரை (அரியலூர் மாவட்டம்) - 38 மி.மீ
வாததலை அணை (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 36 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
மிமீசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 34 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) - 33 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 33 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம் ) - 33 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 32 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 32 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 32 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 30 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்)  - 28 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 28 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 28 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 27 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 26 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்)  - 25 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
சேதியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 25 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 24 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)  - 24 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்)  - 24 மி.மீ
மாடம்பூண்டி (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
கொள்ளிடம் - அணைக்காரசத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 24 மி.மீ
குப்பநத்தம்(கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 24 மி.மீ
திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 24 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 23 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 23 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்)  - 22 மி.மீ
பெண்ணாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 22 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 22 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 21 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 21 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
கஜிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 18 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்)  - 18 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்)  - 18 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 16 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
கீழ்ப்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம் மாவட்டம்)  - 15 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்)   14 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
புல்லம்பாடி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்)  - 13 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
தொகைமலை (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்)  - 11 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
பூதலுர் (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
சேத்துப்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 10 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
அரசூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
புளிவளம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 10 மி.மீ


10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக