இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2020

July 28 , 2020 Today's Weather Forecast in Tamil | UAC in Bay of Bengal | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
28-07-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றுடன் ஒப்பிடுகையில் மழையின் அளவு சற்று அதிகரித்து இருக்கலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே சூழல்களே தொடரும். வட கடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் அடுத்த 3 நாட்களில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகலாம்.

வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி
============================
தற்சமயம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு நோக்கி நகரும் இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை மற்றும் மேலடுக்கு சுழற்சியின் நகர்வுகள் தொடர்பாக இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவில் விரிவாக பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதிகளில் 17 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 62 மி.மீ 
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) -  62 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 57 மி.மீ
காரிமங்களம் (தர்மபுரி மாவட்டம்) - 50 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 46 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 46 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 45 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) -  45 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  43 மி.மீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
கொள்ளிடம் - ஆணைக்காரசத்திரம் (நாகை மாவட்டம்) -  40 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 39 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 38 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 38 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 35 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 33 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) -  30 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  30 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 29 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 26 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) -  26 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  24 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 24 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 23 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  19 மி.மீ
திருநாகேஸ்வரம் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 17 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) -  16 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) -  16 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) -  15 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  14 மி.மீ
மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
பாடந்துறை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்)- 12 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்)- 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 11 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) -  10 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கரூர்பரமத்தி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 9 மி.மீ
கஜிராபாளையம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ 
குமாரப்பாளையம் (நாமக்கல் மாவட்டம்) -  9 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) -  8 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ களையன்நல்லூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  8 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
தென்பரநாடு (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 7 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 7 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்).- 6 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) -  6 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 5 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) -  5 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
குருங்குளம்(தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) -  5 மி.மீ



5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக