26-07-2020 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலாக வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் மாவட்டங்கள் உட்பட தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் இன்றும் திருவள்ளுர் மாவட்டடத்தில் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்தே கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகும்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வீரியம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு .தமிழகத்தை பொறுத்தவரையில் இம்முறை நீலகிரி , வால்பாறை பகுதிகள் மட்டுமல்லாது இம்முறை தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஓரளவு மழை பதிவாகும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 89 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 86 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 77 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 73 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 70 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 69 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 65 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 64 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 62 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 60 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 58 மி.மீ
கிழச்செருகுவை (கடலூர் மாவட்டம்) - 57 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 55 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 53 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 53 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 52 மி.மீ
அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 50 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 48 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 46 மி.மீ
மருங்காபுரி(திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
கங்கவள்ளி(சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 43 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 42 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 41 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
மனல்மேடு(மயிலாடுதுறை மாவட்டம்) - 40 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 39 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 37 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 36 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 35 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 35 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
கொரட்டூர் ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) - 34 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 33 மி.மீ
குண்டேரிபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 33 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 33 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 31 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 31 மி.மீ
கொள்ளிடம் - ஆணைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 31 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
தொட்டியப்பட்டி (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
லாக்கூர்(கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
தென்பரநாடு (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 30 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 27 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 26 மி.மீ
பொன்மலை , திருச்சி மாநகர் (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 26 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 26 மி.மீ
தானிஷ்பேட்(சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 25 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 24 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 24 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 24 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 24 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 23 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 22 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 22 மி.மீ
உடையளிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
கொடிவேரி (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 21 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 21 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 20 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 20 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
காட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 20 மி.மீ
கரியாக் கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 19 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 17 மி.மீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
அம்மாப்பேட்டை (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 16 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 15 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 14 மி.மீ
வீருகாவூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
அவலூர்ப்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
மூங்கில்துறைபட்டு(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) 13 மி.மீ
குருங்குளம்(தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
தன்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
கஜிராபாளையம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
இடையாபட்டி(மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 10 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
காளையன்நல்லூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
குடிதாங்கி(கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 9 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 9 மி.மீ
ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 8 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
செய்யாறு(திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
செம்மேடு(விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்).- 8 மி.மீ
தளுத்தலை(பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
நாவலூர்கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 5 மி.மீ
புதுவை மாநிலம்
===============
சுரக்குடி (காரைக்கால் மாவட்டம்) - 16 மி.மீ
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 11 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Thanks sir super
பதிலளிநீக்கு