இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஜூலை, 2020

25.07.2020 Evening 5:40 PM | Current real-time weather analysis of tamilnadu and puducherry

0
25-07-2020 மாலை நேரம் 5:40 மணி நான் கடந்த குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த #சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளின் மழை மேகங்கள் தற்சமயம் #மயிலாடுதுறை , #சீர்காழி சுற்றுவட்டப் பகுதிகளில் உட்பட #மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பொழிவை ஏற்படுத்தி வருகின்றன - https://youtu.be/DobyqKnW78A அடுத்த சில நிமிடங்களில் #புதுக்கோட்டை - #தஞ்சை இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் மழை பதிவாகலாம் மேலும் #மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய #தஞ்சை , #திருவாரூர் ,#நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.

மேலும் தற்சமயம் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #கன்னியாக்கோயில் , #பாகூர் , #மூர்த்திக்குப்பம் சுயறுவட்டப் பகுதிகள் உட்பட #கடலூர் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் #புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.தற்சமயமும் #திருவள்ளுர் , #திருவாலங்காடு , #பேரம்பாக்கம் , #ஆவடி , #திருமழிசை சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #போரூர் ,#வடபழனி , #சாலிகிராமம் உட்பட #சென்னை மாநகரின் மேற்கு பகுதிகளிலும் நாம் எதிர்பார்த்தபடி சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் தற்சமயம் #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகள் அதனை ஒட்டிய #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் #அரூர் சுற்றுவட்டப் பகுதிகள் மேலும் நாம் குரல் பதிவில் எதிர்பார்த்தது போல #கல்ராயன்_மலை பகுதிகள் #சேலம் -#ராசிபுரம் இடைப்பட்ட பகுதிகள் #காஞ்சிபுரம் , #செய்யாறு மற்றும் #திருவண்ணைமலை அருகே #காட்டுமலையனூர் சுற்றுவட்டப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக