இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஜூலை, 2020

July 24 , 2020 Today's Weather Report | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and puducherry

0

24-07-2020 நேரம் காலை 8:50 மணி நாம் முன்பு எடுகிர்பார்த்தை போலவே கடந்த 24 மணி நேரம் என்பது தமிழகத்துக்கு  உள் மாவட்டங்களுக்கு மிக சிறப்பான ஒரு நாளாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை நிறைய இடங்களில் பதிவாகியிக்கிறது 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை ஏராளமான பகுதிகளில் தாராளமாகவே பதிவாகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அதிகாலை நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போல #காரைக்கால் , #நாகப்பட்டினம் மற்றும் #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவானது மொத்தத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு பரவலான வெப்பசலன மழை பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

==========================

வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 146 மி.மீ

வேடசந்தூர் Tobacco Station (திண்டுக்கல் மாவட்டம்) - 146 மி.மீ

சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 143 மி.மீ

அம்முடி (வேலூர் மாவட்டம்) - 142 மி.மீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 131 மி.மீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 106 மி.மீ

வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 103 மி.மீ

சின்கோனா (கோவை மாவட்டம்) - 102 மி.மீ

மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 92 மி.மீ

பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 90 மி.மீ

கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 90 மி.மீ

வேலூர்(வேலூர் மாவட்டம்) - 77 மி.மீ

பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 75 மி.மீ

கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 75 மி.மீ

சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 71 மி.மீ

மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 68 மி.மீ

வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 67 மி.மீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 67 மி.மீ

வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 65 மி.மீ

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 65 மி.மீ

மாயனூர் (கரூர் மாவட்டம்) - 64 மி.மீ

கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம்) - 61 மி.மீ

உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 60 மி.மீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  59 மி.மீ

பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 58 மி.மீ

காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 57 மி.மீ

வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 55 மி.மீ

திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 55 மி.மீ

செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 54 மி.மீ

கரூர் (கரூர் மாவட்டம்) - 51 மி.மீ

ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 47 மி.மீ

ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 45 மி.மீ

அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 44 மி.மீ

மனலூர்ப்பேட்டை (கள்ளக்குறிச்சி) மாவட்டம்) - 40 மி.மீ 

பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 40 மி.மீ

கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  39 மி.மீ

பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 37 மி.மீ

போச்சாம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 36 மி.மீ

அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) -  35 மி.மீ

கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ

பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 34 மி.மீ

மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 34 மி.மீ

நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) -  34 மி.மீ

மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 33 மி.மீ

கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ

கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  32 மி.மீ 

ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 31 மி.மீ

கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  30 மி.மீ

வீரபாண்டி (தேனி மாவட்டம்) -  29 மி.மீ

பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 28 மி.மீ

ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 28 மி.மீ

திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 28 மி.மீ

மனம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  28 மி.மீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ

கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ

துறையூர் (திருச்சி மாவட்டம்) - 27 மி.மீ

அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 27 மி.மீ

கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 27 மி.மீ

வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ

சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 27 மி.மீ

ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  25 மி.மீ

நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ

தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) -  25 மி.மீ

நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 25 மி.மீ

பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  25 மி.மீ

தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ

தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ ஊத்துக்கோட்டை(திருவள்ளூர் மாவட்டம்) -  24 மி.மீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  23 மி.மீ

அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 23 மி.மீ

பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ கஜிராப்பாளையம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  23 மி.மீ

ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) -  21 மி.மீ

வேங்கூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 21 மி.மீ

தேவாலா(நீலகிரி மாவட்டம்) -  21 மி.மீ

புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ

சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 20 மி.மீ 

பர்லியார்(நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ

மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) -  20 மி.மீ

பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 19 மி.மீ

கோவிலாங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  19 மி.மீ

காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 18 மி.மீ

நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) -  18 மி.மீ

சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 18 மி.மீ மூகையூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ

ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  18 மி.மீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ

நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ

திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) -  17 மி.மீ

கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ

தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) -  16 மி.மீ

சேலம் (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ

கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 16 மி.மீ

ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) -  15 மி.மீ

பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) -  15 மி.மீ

சாத்தூர்(விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ

சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ

திருப்பூர் தெற்கு(திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ

மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ

கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ

மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) -  14 மி.மீ

கதண்டபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 14 மி.மீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ 

விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) -  14 மி.மீ

தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 14 மி.மீ

முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ

தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 13 மி.மீ

பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ

ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  13 மி.மீ

மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ

ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  11 மி.மீ

மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ

ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ

ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  11 மி.மீ

தேக்கடி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ

அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ

திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ

மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ

பழனி (திண்டுக்கல் மாவட்டம்) -10 மி.மீ

பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ

மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) -  10 மி.மீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ

நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 9 மி.மீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ

அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ

தானிஷ்பேட்(சேலம் மாவட்டம்) -  8 மி.மீ

பழவிடுதி (கரூர் மாவட்டம்) -  8 மி.மீ

ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ

கவுந்தபாடி (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ

செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ

திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ

கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ

குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ

ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ

குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ

வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ

தேவிமங்கலம்(திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ

நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ

ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ

மதுக்கூர்(தஞ்சாவூர் மாவட்டம்) - 7 மி.மீ

முசிறி (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ

சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ

ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ

மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  7 மி.மீ

களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  6 மி.மீ

திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 6 மி.மீ

ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ

நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ

வைகை அணை (தேனி மாவட்டம்) - 6 மி.மீ

சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ

அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ

திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 6 மி.மீ

திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  6 மி.மீ

புல்லம்பாடி (திருச்சி மாவட்டம்) - 5‌ மி.மீ

கரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ

பவானி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ

மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) -  5 மி.மீ

காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ

கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ

ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  5 மி.மீ

மணப்பாறை (திண்டுக்கல் மாவட்டம்) -  5 மி.மீ

ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ

அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  5 மி.மீ

மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ

பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ

புலிப்பட்டி(மதுரை மாவட்டம்) - 4 மி.மீ

அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 4 மி.மீ கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ

லால்குடி (திருச்சி மாவட்டம்) - 4 மி.மீ

கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ

எலந்தைகுட்டைமேடு ( ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ 

புலிவலம்(திருச்சி மாவட்டம்) - 4 மி.மீ

பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 4 மி.மீ

கடவூர் (கரூர் மாவட்டம்) - 4 மி.மீ

குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ

செட்டிக்குளம் (தஞ்சை மாவட்டம்) -   4 மி.மீ

பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  4 மி.மீ

சுரளக்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ

தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ

திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 3 மி.மீ

சமயபுரம் (திருச்சி மாவட்டம்) -  3 மி.மீ

சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ

குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 3 மி.மீ

திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ

நாவலூர்கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ

நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ

மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ

அஞ்செட்டி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 2 மி.மீ

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 2 மி.மீ

கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ

எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ

அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 2 மி.மீ

கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ

நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) -  2 மி.மீ

தானியாமங்கலம்(மதுரை மாவட்டம்) - 2 மி.மீ

மேலூர் (மதுரை மாவட்டம்) -  2 மி.மீ

கும்பகோணம்(தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ திருவிடைமருதூர்(தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ திருநாகேஸ்வரம் (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ

கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) -  1 மி.மீ

தோகைமலை (கரூர் மாவட்டம்) - 1 மி.மீ

குளித்தலை (கரூர் மாவட்டம்) -  1 மி.மீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 1 மி.மீ


புதுவை மாநிலம்

=================

காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 8 மி.மீ



அடுத்த 24 மணி நேரத்தில் நாம் நேற்று எதிர்பார்த்து மழை பதிவாகாத சில வடகடலோர மாவட்ட பகுதிகளிலும் இன்று மழை பதிவாகும் என நம்பலாம்.விரிவான தகவல்களுடன் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக