23-07-2020 நேரம் காலை 10:20 மணி நான் முன்பே குரல் பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் நிறைய உள் மாவட்ட பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே சூழல்களே தொடரும்.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் , மேற்கு ,தென் உள் ,உள் மற்றும் வட மாவட்டங்களின் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 63 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 60 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 59 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 56 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 53 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம்) - 43 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 42 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 27 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 21 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 17 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 8 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
கதண்டப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 4 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 4 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 4 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 2 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 1 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 1 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
கோவை விமான நிலையம் , பீளமேடு (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 1 மி.மீ
