இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூலை, 2020

July 21 , 2020 Today's Weather Report in tamil | Last 24 Hours complete rainfall data of tamilnadu and puducherry

0

21-07-2020 நேரம் காலை 11:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் அதுமட்டுமல்லாது உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் வங்கக்கடல் பகுதிகளின் ஈரப்பதமிக்க காற்று தான் வழிவகை செய்ய வேண்டும் எதுவாயினும் அடுத்த 24 மணி நேர விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.கடந்த 24 மணி நேரத்தில் #சின்னகல்லாறு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 110 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இவைத்தவிர்த்து மேற்கு உள் ,மேற்கு மற்றும் உள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 110 மி.மீ
மடத்துக்குளம் தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 86 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) -  69 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) -  69 மி.மீ
குமாரப்பாளையம் (நாமக்கல் மாவட்டம்) -  69 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 66 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 64 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 64 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 60 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 60 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) -  56 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 55 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) -  55 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 55 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 55 மி.மீ
கவுந்தாபாடி (ஈரோடு மாவட்டம்) -  52 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  52 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 50 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) -  50 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 49 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) -  48 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) -  48 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) -  46 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) -  45 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) -  44 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 43 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -  43 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 42 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 41 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 39 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 36 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) -  35 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) -  34 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 34 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) -  33 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) -  33 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  32 மி.மீ
கீழசெருவை (கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு மாவட்டம்) - 31 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  31 மி.மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) -  30 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 29 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 27 மி.மீ மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 27 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  27 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 27 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 26 மி.மீ
இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 26 மி.மீ
குண்டேரிபல்லம்(ஈரோடு மாவட்டம்) -  26 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 25 மி.மீ
பிளவவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 25 மி.மீ
குண்டட்டம் (திருப்பூர் மாவட்டம்) -  25 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 24 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
திருநெல்வேலி AWS (நெல்லை மாவட்டம்) - 23 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  23 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) -  23 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) -  22 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) -  21 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்)  - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
புதுவேட்டக்குடி(பெரம்பலூர் மாவட்டம்) - 19 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
குந்தா பாலம்(நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) -  18 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) -  17 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) -  16 மி.மீ
பரூர்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) -  15 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) -  15 மி.மீ
பீளமேடு , கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
அம்மாப்பேட்டை (ஈரோடு மாவட்டம்) -  15 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
அகரம்சிகூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 14 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) -  14 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
கிண்ணகோரை(நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) -  13 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
வடப்புதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
பொன்மலை , திருச்சி மாநகர்(திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) -  12 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  11 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
கமுதி (இராமநாதபுரம் மாவட்டம்) -  10 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) -   10 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) -  9 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
பண்டன்துறை ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
சேத்தியாதோப்பு (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) -  9 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  8 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ காட்பாடி(வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ
அதர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  8 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) -  8 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
தியாகதுர்கம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  7 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 7 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 6 மி.மீ
ஜமுனமரத்தூர்(திருவண்ணாமலை மாவட்டம்) -  6 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) -  5 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
சங்கரன்கோவில் (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  5 மி.மீ
வீரப்பாண்டி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 5 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 5 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 4 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 4 மி.மீ
மாயனூர்(கரூர் மாவட்டம்) - 4 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 4 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 4 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 4 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  4 மி.மீ
நாகப்பட்டினம்(நாகை மாவட்டம்) - 3 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ எடையூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 3 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 3 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 3 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்)- 3 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 3 மி.மீ
செந்துறை(அரியலூர் மாவட்டம்) - 3 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) -  3 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  2 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 1 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 1 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 1 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) -  1 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 1 மி.மீ


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக