இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூலை, 2020

July 20 , 2020 Today's Weather Forecast | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0

20-07-2020 நேரம் காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை மாவட்டம் #செங்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது நேற்றைய நள்ளிரவு நேர குரல் பதிவில் நான் குறிப்பிட்டு இருந்த அந்த நாமக்கல் மற்றும் அதனை ஒட்டிய திருச்சி மாவட்ட மழை மேகங்கள் #திருவாரூர் மாவட்டம் #மன்னார்குடி மற்றும் #தஞ்சை மாவட்டம் #வெட்டிக்காடு என டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளிலும் மழையை பதிவு செய்தது அதிகாலை 4:30 மணி அடுத்த சில மணி நேரங்களுக்கு முதல் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது #காரைக்கால் பகுதியில் கிட்டத்தட்ட 55 மி.மீ அளவு மழையும் #நாகப்பட்டினம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 49 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்று #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதே போல வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக விவாதிக்கலாம் நேற்று மழை பதிவாகாத பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.

நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல #புதுச்சேரி மாநிலம் #காரைக்கால் பகுதியில் கிட்டத்தட்ட 55 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 100 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 81 மி.மீ
ஊத்தாங்கரை தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 75 மி.மீ
அரூர் ARG (தர்மபுரி மாவட்டம்) - 72 மி.மீ
சாத்தனூர் அணை (திருவண்ணாமலை மாவட்டம்) - 71 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 68 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 67 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணனமலை மாவட்டம்) - 67 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 65 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 62 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 62 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 61 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 55 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 54 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 54 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 54 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 49 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 47 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 47 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 46 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 45 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 45 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 43 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 43 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 42 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 42 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 42 மி.மீ
சோளிங்கர் (திருவள்ளுர் மாவட்டம்) - 42 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 41 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 40 மி.மீ
பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம்) - 39 மி.மீ
நாமக்கல் PTO (நாமக்கல் மாவட்டம்) - 37 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 37 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 33 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 33 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 32 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 32 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 31 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 31 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 31 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 30 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 29 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 28 மி.மீ
சங்ககிரி - சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 25 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
மோர்பாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 23 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 21 மி.மீ
தண்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 17 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 17 மி.மீ
ஜமுனமரத்துர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
சின்னக்கலாறு (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 15 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 14 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 14 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
ஓசூர் தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கதண்டுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மிமீசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) -  9 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 9 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) -  9 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 9 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) -  9 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 9 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 8 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 8 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  8 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) -  7 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
தொழுதூர்(கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
அயனாவரம்  (சென்னை மாநகர்) - 7 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
கூடலூர் (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) -  6 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) -  5 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 5 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 4 மி.மீ
மூங்கில்துறைப்பட்டு(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 4 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 4 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 4 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  4 மி.மீ
பெரியார் அணை  (தேனி மாவட்டம்) -  4 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) -  4 மி.மீ
திருமூர்த்தி அணை  (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 3 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 3 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 3 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 3 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) -  3 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 3 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) -  2 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
குண்டேரிபல்லம்(ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர் ) - 2 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 2 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
துவாக்குடி  (திருச்சி மாவட்டம்) - 2 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  1 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) -  1 மி.மீ
ஊத்துகோட்டை(திருவள்ளூர் மாவட்டம்) - 1 மி.மீ
கொப்பம்பட்டி(திருச்சி மாவட்டம்) - 1 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) -  1 மி.மீ


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக