19-07-2020 நேரம் காலை 10:50 மணி #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை நேரத்தில் மழை பதிவாகி வந்ததை அறிய முடிகிறது தற்சமயம் #சென்னையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளை அடைந்து மழை மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன #மாமல்லபுரம் மிக அருகே மழை மேகங்கள் சில இடங்களில் பதிவாகி வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் #திருப்பூர் மாவட்டம் #காங்கேயம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது அதேபோல #கரூர் மாவட்டம் #அரவாக்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 76 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.இதைப்போன்ற தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் அதுவும் ஜூலை மாதத்தில் #அரவை சுற்றுவட்டப் பகுதிகளில் 70 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இன்று அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழக உள் மாவட்டங்களுக்கு சிறப்பாக இருக்கப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது நேற்று நாம் அதிகம் எடுகிர்பார்த்து மழை பதிவாகாத சில பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.வழக்கம்போல அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 100 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 76 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 70 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 68 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 67 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 57 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) - 51 மி.மீ
திருநெல்வேலி AWS (நெல்லை மாவட்டம்) - 36 மி.மீ
அன்னப்பாளையம் (கரூர் மாவட்டம்) - 32 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 26 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
பண்டன்துறை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 20 மி.மீ
சின்கோனா(கோவை மாவட்டம்) - 18 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
நம்பியூர்(ஈரோடு மாவட்டம்) - 14 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
இலந்தைக்குட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 9 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி) 8மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம்) - 7 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
அன்னூர் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பல்லவாரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 5 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 5 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 4 மி.மீ
முத்துபேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 4 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 2 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 1 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 1 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 1 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ