இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 ஜூலை, 2020

July 17 , 2020 Today's Weather Forecast | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and puducherry

0
17-07-2020 நேரம் காலை 10:10 மணி நாம் எதிர்பார்த்தது போல #கேரள மாநில வடக்கு பகுதிகளில் தற்சமயம் மிக சிறப்பாக தென்மேற்கு பருவமழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் தற்சமயம் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பதிவாகி வருகிறது இன்று அதிகாலை நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக நாம் எதிர்பார்த்த பகுதிகளில் எல்லாம் நல்ல மழை பதிவாகி இருப்பதையும் அறிய முடிகிறது #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #பண்டலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 91 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.தென்மேற்கு பருவக்காற்று வீரியம் அடைந்து இருப்பதால் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகமும் சற்று அதிகரித்து இருக்க வேண்டும்.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் சிரப்பான மழை பதிவாகி வருகிறது. இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  91 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 86 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 79 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) -  71 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) -  68 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 67 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) -  65 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 54 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  48 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  47 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) -  45 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  42 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 34 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
எம்ரேல்டு (நீலகிரி) 26மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  24 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  18 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) -  17 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) -  16 மி.மீ
Hindustan பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு மாவட்டம்) -  16 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  13 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  13 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அடவிநயினாறு (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 11 மி.மீ 
கண்ணிமார்(கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  11 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  11 மி.மீ
திருமூர்த்தி அணை IB (திருப்பூர் மாவட்டம்) -  11 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருத்தணி(திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) -  10 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  9 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம் - 9 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ 
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) -  9 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  7 மி.மீ
 நாட்ராம்பள்ளி(திருப்பத்தூர் மாவட்டம்) - 7 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
உதகை(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம் - 7 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  5 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்)    5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக