16-07-2020 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #ராமநாதபுரம் மாவட்டம் #திருவாடனை சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 94 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது தற்சமயம் #கேரள மாநில இடுக்கி மாவட்ட பகுதியான #மூணாறு மற்றும் #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பாக மழை மேகங்கள் குவிந்து இருப்பதை காணமுடிகிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று வெப்பசலன மழை உள் மாவட்டங்களில் குறைந்து காணப்படும் பகல் நேர வெப்பம் மற்றும் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து ஒரு சில இடங்களில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும்.இவைதவிர்த்து அங்கும் இங்குமாக திடீரென வானம் இருட்டிக்கொண்டு சில நிமிட சாரல் அல்லது தூரல் பதிவாகும் ஓரிரு இடங்களில் சில நிமிட மிதமான மழை பதிவாகி பின்னர் இயல்பு நிலை திரும்பும் தென்மேற்கு பருவமழை வீரியம் அடைந்து இருக்கும் காலகட்டங்களில் இது இயல்பான ஒன்று தான்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 94 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 58 மி.மீ
நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 52 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 48 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 48 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 41 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 40 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 37 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
சோலையாறு அணை (சேலம் மாவட்டம்) - 24 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 21 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
பண்டலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 20மிமீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 17 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 13 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
குண்டேரிப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 9 மி.மீ
பார்வுட்(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 9 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
எடப்பள்ளி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
தன்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
வீரகனூர்(மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 5 மி.மீ
செஞ்சி(விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 5 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.