இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜூலை, 2020

15.07.2020 Night 8:20 PM Upcoming Hours Rainfall possibilities | Current weather scenario of tamilnadu and puducherry | Real-time Weather updates

0
15-07-2020 நேரம் இரவு 8:20 மணி கடந்த குரல் பதிவில் நான் குறிப்பிட்டு இருந்த அந்த சிவகங்கை மற்றும் #புதுக்கோட்டை மாவட்ட மழை மேகங்கள் அதன் பின்னர் #தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளிலும் மழையை பதிவு செய்து தற்சமயம் #திருவாரூர் மாவட்டம் #திருத்துறைப்பூண்டி ,#துலசியப்பட்டணம் #முத்துபேட்டை ,#வடமழை ,#ஏடைடூர் சுயறுவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகின்றன மேலும் தற்சமயம் #விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனம் பகுதியை ஒட்டிய #ஓங்கூர் மற்றும் #மேல்மருவத்தூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திண்டிவனம் - #செங்கல்பட்டு இடையேயான  #புறவழிச்சாலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #பள்ளிப்பட்டு உட்பட #திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த சில மணி நேரங்களில் #மண்டவை ,#மரக்காணம் - #மாமல்லபுரம் இடையே உள்ள அநேக கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.அதுமட்டுமல்லாது #மதுராந்தகம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திண்டிவனம் - #செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதிகளில் இதுவரையில் மழை பதிவாகாத பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மேலும் #புதுச்சேரி - #மண்டவை இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாகலாம்.

இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
==============
தர்மபுரி - 16 மி.மீ
வால்பாறை - 14 மி.மீ
ஏற்காடு AWS - 14 மி.மீ
சேலம் - 2 மி.மீ

மேலும் பல பகுதிகளின் மழை அளவுகளுடன் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக