இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜூலை, 2020

July 15 , 2020 Today's Weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0
15-07-2020 நேரம் காலை 11:00 மணி நாம் எதிர்பார்த்தது போல தற்சமயம் தென்மேற்கு பருவமழையானது #கர்நாடகம் , #கோவா மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வீரியம் அடைந்து இருப்பதை அறிய முடிகிறது கேரளாவின் வடக்கு மாவட்டங்களிலும் பருவக்காற்று வீரியம் அடைந்து இருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் தமிழகத்தில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலையை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் மாவட்டம் #காரைக்கால் பகுதியில் கிட்டத்தட்ட 10 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) -  66 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 61மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 58 மி.மீ
துவாக்குடி IMTI (திருச்சி மாவட்டம்) - 56 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) -  54 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  52 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 48 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 48 மி.மீ
பொன்மலை , திருச்சி (திருச்சி மாவட்டம்) -  39 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 38 மி.மீ
தொட்டியப்பட்டி (திருச்சி மாவட்டம்) - 38 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) -  37 மி.மீ
வேளாங்கண்ணி (நாகை மாவட்டம்) - 35 மி.மீ 
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  35 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) -  35 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) -  34 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) -  33 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 32 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) -  32 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 31 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 31 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) -  31 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 30 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 30 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) -  29 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 29 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 29 மி.மீ
கொள்ளிடம் - ஆணைக்காரசத்திரம் (நாகை மாவட்டம்) - 29 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) -  28 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  28 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 27 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 27 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 25 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) -  25 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 24 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 23 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) -  22 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 22 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) -  22 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) -  21 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 21 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 20 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) -  19 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) -  18 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  18 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
திருநாகேஸ்வரம் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  17 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) -  17 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) -  16 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  16 மி.மீ
நந்தியார் தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) -  15 மி.மீ
கடல்குடி(தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) -  13 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) -  13 மி.மீ
கவுந்தப்பாடி அணை (ஈரோடு மாவட்டம்) -  13 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) -  12 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) -  12 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) -  11 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) -  10 மி.மீ
அன்னப்பாளையம் (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
மேலூர்(மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  10 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்)- 9 மி.மீ
பெரம்பலூர் AWS (பெரம்பலூர் மாவட்டம்) - 9 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
தானியமங்கலம்(மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 8 மி.மீ
கோவில்பட்டி(தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
கண்ணனூர் (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) -  8 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  7 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) -  6 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  6 மி.மீ
தீர்த்தாண்டனத்தம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 6 மி.மீ 
ஆலங்குடி(புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) -  6 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) -  5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக