04-07-2020 நேரம் பிற்பகல் 3:30 மணி மும்பை மாநகரில் அதற்குள்ளாக பல்வேறு இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிவிட்டது அதாவது கடந்த 7 மணி நேரத்தில் மட்டும்.நான் முன்பே கூறியிருந்ததை போல அடுத்த சில மணி நேரங்களில் #மும்பை மாநகரின் வடக்கு மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை தகவல்களை நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்திருக்கிறேன்.
தற்போது வரையில் அதாவது காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையில் மும்பை மாநகரில்
==================
#Daulat_Nagar - 127 மி.மீ
#Diwale - 126 மி.மீ
#THANE Oswal Park - 120 மி.மீ
#Kandivali - 111 மி.மீ
#Airoli_gaon - 110 மி.மீ
#Borivali - 110 மி.மீ
#Chirak_nagar - 104 மி.மீ
#Nerul - 104 மி.மீ
#Belapur - 104 மி.மீ
#Kopar_Khairane - 100 மி.மீ
இன்னும் பல பகுதிகள் அடுத்த சில மணி நேரங்களில் 100 மி.மீ அளவு மழையை கடந்துவிடும்.
=================_
04-07-2020 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்தது போல #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட #மஹாராஷ்டிர மாநில கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களிலும் நாட்களிலும் அப்பகுதிகளில் பருவமழை மென்மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் #மும்பை (#Colaba) பகுதியில் 169 மி.மீ அளவு மழையும் #மும்பை (#SantaCruz) பகுதியில் கிட்டத்தட்ட 157 மி.மீ அளவு மழையும் பதிவாகி இருக்கிறது மேலும் அப்பகுதிகள் உட்பட #மும்பை மாநகரில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது.கடந்த 3 மணி நேரத்தில் மட்டும் #மும்பை #Nerul பகுதியில் 77 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது தொடர்ந்து பதிவாகியும் வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே இன்றும் தொடரும்.வழக்கம் போல விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலம் #காரைக்கால் பகுதியில் 10 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 68 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 60 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 53 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 52 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 45 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 44 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 42 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 40 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 36 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 35 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 35 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 34 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 33 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 32 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 31 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 29 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 29 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 28 மி.மீ
கந்தவர்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 27 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 26 மி.மீ
சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
சின்னகல்லார்(கோவை மாவட்டம்) - 26 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 24 மி.மீ
எலந்தைக்குட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 24 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 22 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 22 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 22 மி.மீ
சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 21 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீ பெரும்பத்துர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 20 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 19 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 16 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
சின்கோனா(கோவை மாவட்டம்) - 16 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
ஈச்சன்விடுதி(தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
மாதவரம் பால பண்ணை(சென்னை மாநகர்) - 15 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 14 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 13 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
குந்தா பாலம்(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 11 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரால்ட்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வேளாங்கண்ணி (நாகை மாவட்டம்) - 10 மி.மீ
தளி ( கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 9 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 9 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 9 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 8 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
திருப்போரூர் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 8 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 8 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
8 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு உள்ளேன்.