06-07-2020 நேரம் பிற்பகல் 1:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் சில இடங்களில் சிறப்பான மழை பதிவாகியுள்ளது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு. #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம் #கிருஷ்ணகிரி , #தர்மபுரி ,#திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #திருவள்ளுர் மாவட்டத்தை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்று குவிய வாய்ப்புகள் வாய்ப்புகள் உள்ளது கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து #திருவள்ளுர் ,#செங்கல்பட்டு ,#கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #சேலம் , #நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் விரிவான குரல் பதிவாக பதிவிடுகிறேன்.#புதுச்சேரி அருகிலும் இன்று மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உண்டு பொதுவாக இன்றைய சூழல்களை நேற்று முன் தினம் நிலவிய சுழல்களுடன் ஒப்பிடலாம் இவைத்தவிர்த்து தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அங்கும் இங்குமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 91மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 81 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 70 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 66 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 55 மி.மீ
பாடந்துறை (நீலகிரி மாவட்டம்) - 55 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 26 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 24 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 4 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம் - 2 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ