02-07-2020 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தென்மேற்கு பருவமழை இன்று இரவு முதல் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் தீவிரமடைய உள்ளது இன்று அதிகாலை நேரத்தில் #திருவள்ளுர் மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் #சென்னை மாநகர் பகுதிகளிலும் மழை பதிவாகி இருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நேற்றைய சூழல்களே தொடரும்.வழக்கம் போல அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 36 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புரசைவாக்கம் (சென்னை மாநகர்) - 32 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 30 மி.மீ
பெரம்பூர் பூங்கா (சென்னை மாநகர்) - 29 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 23 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 15 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
குன்றத்தூர்(சென்னை மாநகர்) - 13 மி.மீ
மயிலாப்பூர்(சென்னை மாநகர்) - 13 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) - 8 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
பண்டலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
ஆந்தூர் - தாமஸ்மவுண்ட்(சென்னை மாநகர்) - 6 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமானநிலையம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 5 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
சோழிங்கநல்லுர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
மாதவரம் பால் பண்ணை (சென்னை மாநகர்) - 3 மி.மீ
கிளன் மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 3 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 3 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 3 மி.மீ
சோழவரம் (திருவள்ளுர் மாவட்டம்) - 3 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
காமாட்சிபுரம்(திண்டுக்கல் மாவட்டம்) - 2 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 2 மி.மீ
அகரம்சீகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 2 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 1 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ