இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூன், 2020

June 30 , 2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
30-06-2020 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்தது போல நேற்று மாலை மற்றும் இரவில் உள் மாவட்டங்களில் சிறப்பாக பதிவான வெப்பசலன மழை மட்டுமல்லாது நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது இது தொடர்பான தகவலை நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர காணொளியில் விரிவாக பதிவிட்டு இருந்தேன்.நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் #வால்பாறை பகுதியை ஒட்டிய #கோவை மாவட்டம்  #சின்னக்கல்லாறு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 192 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் #சின்கோனா சுற்றுவட்டப் பகுதிகளிலும் 140 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது அதே போல #வால்பாறை_PTO சுற்றுவட்டப் பகுதிகளிலும் 125 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இவை மட்டுமல்லாது உள் மாவட்டங்களின் பல இடங்களிலும் சிறப்பான மழை பதிவாகியுள்ளது #புதுக்கோட்டை மற்றும் #திருவாரூர் மாவட்டம் #குடவாசல் சுற்றுவட்டப் பகுதிகளில் 90 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றும் மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவான குரல் பதிவாக பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 192 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 140 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 125 மி.மீ
நிரார் (கோவை மாவட்டம்) - 125 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 94 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 84 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 83 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 81 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 74 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 73 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 66 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 64 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 63 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 63 மி.மீ
பெருங்கலூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 60 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 57 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 56 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளுர் மாவட்டம்) - 54 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 54 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 47 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 46 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 44 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 39 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 38 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 38 மி.மீ
மணப்பாறை புறவழிச்சாலை (திருச்சி மாவட்டம்) - 35 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 35 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 35 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 33 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 33 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 33 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
கந்தர்வக்கோட்டை(புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
அதானக்கோட்டை(புதுக்கோட்டை மாவட்டம்) - 31 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 31 மி.மீ
கொள்ளிடம் - அணைக்காரச்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 31 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 31 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 29 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 29 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 28 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 28 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
நாவலூர் கொட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 27 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 26 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
புரசைவாக்கம், சென்னை (சென்னை மாநகர்) - 25 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
செந்துரை (அரியலூர் மாவட்டம்) - 25 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 23 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 23 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 22 மி.மீ
திருமானுர் (அரியலூர் மாவட்டம்) - 22 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
உடையளிப்பட்டி(புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 21 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
கும்பகோணம் (கும்பகோணம் மாவட்டம்) - 18 மி.மீ
கத்தண்டுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர்பவாணி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 14 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 14 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
மயிலாப்பூர் ,சென்னை (சென்னை மாநகர்) - 13 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ,கோவை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
நுங்கம்பாக்கம் , சென்னை (சென்னை மாநகர்) - 9 மி.மீ
சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) -  8 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 8 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 7 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 7 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
உதகை  (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
தண்டையார்பேட்டை, சென்னை (சென்னை மாநகர்) - 6 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 6 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
புள்ளம்பாடி(திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
மாம்பலம் ,சென்னை (சென்னை மாநகர்) -  5 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) -  5 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ
அயனாவரம்,சென்னை (சென்னை மாநகர்) - 5 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ

புதுவை மாநிலம்
=============
புதுச்சேரி - 7 மி.மீ

#Puducherry_Weather
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக