10-07-2020 நேரம் காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரம் என்பது நாம் எதிர்பார்த்தது போலவே தமிழக வெப்பசலன மழைக்கு சிறப்பான ஒரு நாளாக அமைந்திருக்கிறது தமிழகத்தின் பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது 70 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகள் ஏராளம்.அதுமட்டுமல்லாது தென் உள் , வட உள் ,டெல்டா ,மேற்கு மற்றும் வட கடலோர மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது.அதிகாலை நேரம் வட கடலோர மாவட்டங்களுக்கு சிறப்பாக அமைந்து விட்டது. #புதுச்சேரி நகரப் பகுதியை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 17 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.
நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 10-07-2020 ஆகிய இன்றைய அடுத்த 24 மணி நேரம் என்பது நேற்றைக்கு கொஞ்சமும் குறைந்தது கிடையாது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை காலை நேர மழை அளவு பாட்டில்களில் நிறைய 100 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை எதிர்பார்க்கலாம் நேற்று மழை சரியாக பதிவாகாத பகுதிகளிலும் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.#சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அதேபோல #திருவாரூர் ,#நாகப்பட்டினம் ,#காரைக்கால் ,#மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பிற வட கடலோர மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சொல்லும்படையான அளவு மழை பதிவாகவில்லை இன்று அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகும் என நம்புகிறேன் #புதுச்சேரி மாவட்டத்திலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பாக அதாவது அடுத்த 24 மணி நேரம் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 201 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 130 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 128 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 125 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 119 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 117 மி.மீ
பாலக்கோடு MILL (தர்மபுரி மாவட்டம்) - 116 மி.மீ
சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம் (சென்னை மாநகர்) - 115 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 110 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 109 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 105 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 101 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 100 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 96 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 95 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 94 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 94 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 93 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 93 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 92 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 91 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 84 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 84 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 84 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 82 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 82 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 81 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 80 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 79 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 78 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 76 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 76 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 75 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 75 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 75 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 74 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 73 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 72 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 69 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 65 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 64 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 64 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 63 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 63 மி.மீ
முண்டியாம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 62 மி.மீ
உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 60 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 60 மி.மீ
மயிலாப்பூர் ,DGP அலுவலகம் (சென்னை மாநகர்) - 60 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 59 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 58 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 56 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 55 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 52 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 52 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 52 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 51 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 50 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 50 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 50 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 50 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 48 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 48 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 48 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 48 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 47 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 46 மி.மீ
பொல்லாண்துறை (கடலூர் மாவட்டம்) - 46 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 46 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 45 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்ப்பட்டு மாவட்டம்) - 45 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 44 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 44 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 41 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 41 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
ஏரையூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 40 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
எருமப்பட்டி(நாமக்கல் மாவட்டம்) - 40 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 38 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 38 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 37 மி.மீ
எம்ரேல்டு (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 36 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,புரசைவாக்கம்(சென்னை மாநகர்) - 35 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 35 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 35 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 35 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 35 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 34 மி.மீ
கேளம்பாக்கம் (சென்னை மாவட்டம்) - 34 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 34 மி.மீ
அண்ணாமலை நகர் ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 33 மி.மீ
கேதர்(விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
தள்ளாக்குளம்(மதுரை மாவட்டம்) - 33 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
காளையன்நல்லூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 32 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 30 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 30 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 30 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 30 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 29 மி.மீ
ஆயிங்குடி(புதுக்கோட்டை மாவட்டம்) - 29 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 29 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 29 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 28 மி.மீ
மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 28 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 27 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 26 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 26 மி.மீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 25 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 24 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம்) - 24 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
தியாகதுர்கம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 22 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 22 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 21 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 21 மி.மீ
ஏத்தாபூர்(சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ
திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
தன்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 20 மி.மீ
செஞ்சி(விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 19 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
பொன்மலை ,திருச்சி மாநகர் (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
தீரதாண்டநத்தம்(ராமநாதபுரம் மாவட்டம்) - 18 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 18 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 18 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
வெள்ளக்கோவில்(திருப்பூர் மாவட்டம்) - 17 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 17 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 16 மி.மீ
வலத்தி(விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
குப்பனம்பட்டி(மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
குந்தா பாலம்(நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 15 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
நீமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
சிட்டாம்பட்டி(மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
ஊத்துக்குளி(திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 14 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
சங்கிரிதுர்க்(சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 13 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
சங்கராபுரம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
அன்னபாளையம்(கரூர் மாவட்டம்) - 12 மி.மீ திருச்சி நகரம்(திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
காமாட்சிபுரம்(திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
சென்னை , நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
கட்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 9 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 9 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 9 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வடகுத்து (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 8 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
அயனாவரம் தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 8 மி.மீ
தொழுதூர்(கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
காட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 8 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
புள்ளம்பாடி(திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
செம்மேடு(விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
தாக்கூர்(கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) -6 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
மாயனூர் அணை (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
தேவிமங்கலம்(திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
தளுத்தலை(பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
புலிவலம்(திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 5 மி.மீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தையும் இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.