இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜூலை, 2020

13 July 2020 Today's Weather Forecast | Last 24 Hours Rainfall data of Tamilnadu and Puducherry | Thirukazhukundram - 89 mm

0

13-07-2020 நேரம் காலை 9:40 மணி நேற்றைய நள்ளிரவு நேரத்தை ஒட்டிய அதிகாலை நேர Youtube குரல் பதிவில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் மேற்கு திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் #காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் மழையை பதிவு செய்து உள்ளது மேலும் #செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பான மழையை அதிகாலை நேரத்தில் பதிவு செய்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் #செங்கல்பட்டு மாவட்டம் #திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 89 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதே போல #கேளம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் 79 மி.மீ அளவு மழையும் #சென்னை_விமான_நிலையம் பகுதியில் ஒரு 75 மி.மீ அளவு மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிவாகியிருக்கிறது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

புதுச்சேரி நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர வானிலை
====================
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 89 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 79 மி.மீ
மீனம்பாக்கம் ,சென்னை விமான நிலையம் - 75 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 74 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 64 மி.மீ
Hindustan பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 59 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 55 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 45 மி.மீ
பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 42 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 41 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 37 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 36 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 35 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளுர் மாவட்டம்) - 33 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 27 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 26 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 25 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 25 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 25 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 20 மி.மீ
பொன்னேரி (திருவள்ளுர் மாவட்டம்) - 19 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
செங்கலப்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
பல்லவாரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 15 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 13 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
குப்பனத்தம் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 11 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளுர் மாவட்டம்) - 9 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 8 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 7 மி.மீ
காலையநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 6 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 6 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 5 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளுர் மாவட்டம்) - 5 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
ஜெயன்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 5 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 5 மி.மீ


5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக