12-07-2020 காலை 8:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் #அரியலூர் மாவட்டம் #செந்துரை சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 109 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல் #திருச்சி மாநகர் #பொன்மலை பகுதிகளில் 108 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இவைத்தவிர்த்து #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகியிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது #நாகப்பட்டினம் மாவட்டம் #திருப்பூண்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 92 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் மீண்டும் தமிழகத்துக்கான ஒரு சிறப்பான வெப்பசலன மழை நாள் என்றே கூறலாம் நேற்று மழையை எதிர்பார்த்து மழை பதிவாகாத பகுதிகளில் எல்லாம் இன்று மழை பதிவாகும் என நம்பலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
செந்துரை (அரியலூர் மாவட்டம்) - 109 மி.மீ
பொன்மலை ,திருச்சி மாநகர் (திருச்சி மாவட்டம்) - 108 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 98 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 98 மி.மீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) - 92 மி.மீ
தேவிமங்களம் (திருச்சி மாவட்டம்) - 92 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 81 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 75 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 74 மி.மீ
புல்லம்பாடி (திருச்சி மாவட்டம்) - 72 மி.மீ
கள்ளக்குடி (திருச்சி மாவட்டம்) - 66 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 65 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 60 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 55 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 53 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 52 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 50 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 45 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 45 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 44 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 44 மி.மீ
காட்டுமன்னார்க்கோயில் (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்) - 43 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 42 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 41 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 40 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 39 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 38 மி.மீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) - 37 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 37 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 36 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 36 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 34 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 34 மி.மீ
கோவிளங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 33 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 33 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 32 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 26 மி.மீ
அருப்புக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 26 மி.மீ
தொட்டியப்பட்டி (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 24 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
குன்னூர் ( நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 23 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளுர் மாவட்டம்) - 22 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 21 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
அடர் எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 21 மி.மீ
தானியமங்களம் (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
திருமானுர் (அரியலூர் மாவட்டம்) - 13 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 13 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
புளிவளம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
சின்னகல்லாரறு (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 7 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 7 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
தள்ளாக்குளம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.