26-06-2020 நேரம் காலை 11:00 மணி நேற்றைய நாள் உள் மாவட்டங்களுக்கு எவ்வளவு சிறப்பான நாள் என்பதனை கிடைத்திருக்கக் கூடிய மழை அளவுகளின் வாயிலாக மீண்டும் ஒரு முறை உறுதி செய்துக்கொள்ள முடிகிறது.கிட்டத்தட்ட 7 நகரங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது என்பது சிறப்பு #மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 90 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் நேற்று வட கடலோர மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு திசை காற்று சற்று வீரியம் பெற தொடங்கியுள்ளது தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இன்று அங்கும் இங்குமாக சில இடங்களில் தென்மேற்கு பருவமழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தின் வாயிலாக விரிவான குரல் பதிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 191 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 131 மி.மீ
துவராங்குறிச்சி (திருச்சி மாவட்டம்) - 116 மி.மீ
எருமப்பட்டி(நாமக்கல் மாவட்டம்) - 110 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 110 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 107 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 100 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 99 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 98 மி.மீ
விரகனூர்(மதுரை மாவட்டம்) - 95 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 93 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) - 92 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 88 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 88 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 78 மி.மீ
வாடிப்பட்டி ARG (மதுரை மாவட்டம்) - 78 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 75 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 76 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 73 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 73 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 71 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 68 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 67 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 66 மி.மீ
பொன்மலை , திருச்சி (திருச்சி மாவட்டம்) - 63 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
பெரம்பலூர் AWS (பெரம்பலூர் மாவட்டம்) - 59 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 56 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 53 மி.மீ
கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 53 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 52 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 51 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 50 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 49 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 49 மமீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 48 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 47 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 47 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 43 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 41 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 41 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம்(திருச்சி மாவட்டம்) - 38 மி.மீ
தானிஷ்பேட்(சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
களையநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 37 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 35 மி.மீ
கரூர் பரமத்தி - 35 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 35 மி.மீ
இடையபட்டி(மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 35 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 34 மி.மீ
சூலங்குறிச்சி(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 33 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்).- 33 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 33 மி.மீ
பழனி (திண்டுக்கல்)ல் மாவட்டம்) - 32 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 31 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 30 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 29 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 29 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 28 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 27 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 27 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 27 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 26 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 26 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம் - 24 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 23 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 21₹2 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 21 மி.மீ
மொரப்பாளையம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 21 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
அன்னபாளையம்(கரூர் மாவட்டம்) - 20 மி.மீ ஏடையூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
கதண்டுபட்டி(திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 19 மி.மீ
வாத்தலை அணை(திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
கஜிராபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 19 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
வீரகாவூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
அன்னூர்(கோவை மாவட்டம்) - 18 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 17 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 16 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 16 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 14 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
தியாகதுர்கம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
நாட்ராம்பள்ளி(திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
பெண்கொண்டபுரம்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
தானியாமங்கலம்(மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 11 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
அகரம் சிகூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
சண்டையூர்(மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
#Puducherry_Weather
10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.