இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூன், 2020

25-06-2020 Night 9:00 PM Natham of Dindigul District Received around 147 mm of rainfall | current weather scenario

0
25-06-2020 நேரம் இரவு 8:50 மணி #மதுரை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது குறிப்பாக தற்சமயம் #புலியூர் மற்றும் #சிலைமான் சுற்றிவட்டப் பகுதிகளில் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது மேலும் #பாலமேடு , #வாடிப்பட்டி , #உசிலம்பட்டி , #அழகர்கோயில்_வணப்பகுதிகள் , #திருமங்கலம் , #திருப்பரங்குன்றம் என #மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #பெரம்பலூர் , #சிறுவாச்சூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திருப்பத்தூர் மாவட்டம் #வாணியம்பாடி , #ஆம்பூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சுயறுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன. இவைத்தவிர்த்து #திண்டுக்கல் , #தேனி , #நாமக்கல் மற்றும் #சேலம்  மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மற்றும் தூறல் பதிவாகி வர வேண்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகி வரலாம்.

இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
=================
நத்தம் AWS - 147 மி.மீ
வாடிப்பட்டி - 78 மி.மீ
கள்ளக்குறிச்சி - 53 மி.மீ
திருச்சி விமான நிலையம் - 40 மி.மீ
மணப்பாறை - 9 மி.மீ
துவாக்குடி - 7 மி.மீ
மேலூர் - 5 மி.மீ
கருமந்துரை - 4 மி.மீ
பல்லவாரம் - 4 மி.மீ
கொடைக்கானல் - 4 மி.மீ
தேன்கனிக்கோட்டை - 4 மி.மீ
மதுரை AWS - 4 மி.மீ
கல்லணை , தஞ்சை - 3 மி.மீ
பூந்தமல்லி - 2 மி.மீ

நள்ளிரவில் குரல் பதிவை நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்🙏..
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக