25-06-2020 நேரம் காலை 9:25 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழகத்துக்கான வெப்பசலன மழை வாய்ப்புகளை பொறுத்தவரையில் சிறப்பான ஒரு நாளாக அமையலாம் கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் , #சிவகங்கை மாவட்டம் #தேவகோட்டை மற்றும் #காரைக்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது இது மிக சிறப்பான ஒரு விஷயம் தான்.
அந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றும் தமிழக வட உள் , தென் உள் , மேற்கு உள் ,உள் மற்றும் கடலோர மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் எந்ததெந்த மாவட்டங்களில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவாக விரிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 127 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 116 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 115 மி.மீ
கீழ் பெண்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 94 மி.மீ
ராஜசிங்கமங்களம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 90 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 77 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 75 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 72 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 68 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 67 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 67 மி.மீ
கலசப்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 65 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 63 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 62 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 62 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 57 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ
செந்துரை (அரியலூர் மாவட்டம்) - 54 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 52 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 51 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 50 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 48 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 40 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 40 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 39 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 38 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 37 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 37 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 35 மி.மீ
முத்துபேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 35 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 34 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 33 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 33 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 32 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 31 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 31 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 29 மி.மீ
மிமீசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 29 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 27 மி.மீ
கோவிளங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 27 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 27 மி.மீ
கீழ செருவை (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 26 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 24 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 24 மி.மீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) - 24 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
சூலகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 21 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளுர் மாவட்டம்) - 20 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 19 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 19 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
பட்டுக்கோட்டை (திருவாரூர் மாவட்டம்) - 17 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 16 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
கீழ்கோத்தகிரி ( நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 15 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
புளிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
முதுகளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 13 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
தழுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 13 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
கங்கவல்லி (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டை (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
மானம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
காட்டுமயிலூர் (கடலார் மாவட்டம்) - 10 மி.மீ
புதுவேட்டைக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
புதுவை மாநிலம்
==============
காரைக்கால் - 6 மி.மீ
புதுச்சேரி - 0.2 மி.மீ
#Puducherry_Weather