24-06-2020 நேரம் காலை 9:00 மணி நேற்று நள்ளிரவு நேரத்தில் நமது Youtube பக்கத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது போலவே புதுச்சேரியை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கரையை அடைந்த அந்த மழை மேகங்களின் நகர்வுகள் இருந்தது அந்த காணொளியை காண - https://youtu.be/Enr9vZuYdMc
நாம் எதுர்பார்த்துது போல #புதுச்சேரி , #கடலூர் உட்பட வடகடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் அதிகாலை நேரத்தில் மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் #விழுப்புரம் மாவட்ட எல்லையை ஒட்டிய செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியான #செய்யூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 84 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.#புதுச்சேரி பகுதியை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 26 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.
அடுத்த 24 மணி மேலோட்ட தகவல்கள்
===================
அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட உள் மாவட்டங்களிலும் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது தென் உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் இது தொடர்பான விரிவான தகவல்களை வழக்கம் போல இன்று பிற்பகல் நேரத்தில் நமது Youtube பக்கத்தின் வாயிலாக விரிவான குரல் பதிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
============================
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 84 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 50 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 46 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 46 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம்) - 46 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 45 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 44 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 43 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 31 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 31 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம்) - 27 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 27 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) 27 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
சூரப்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 26 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 24 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
செம்மேடு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
கதண்டபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 20 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 17 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 17 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 15 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 15 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளுர் மாவட்டம்) - 14 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளுர் மாவட்டம்) - 14 மி.மீ
வெட்டிக்காடி (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 13 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஊத்தங்கரை தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வானூர்(விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -8 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 4 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 4 மி.மீ
திருப்போரூர்(செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 4 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கொத்தவச்சேரி(கடலூர் மாவட்டம்) - 3 மி.மீ
கும்பகோணம் புறநகர் (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
மனல்மேடு(மயிலாடுதுறை மாவட்டம்) - 3 மி.மீ
சிதம்பரம்(கடலூர் மாவட்டம்) - 3 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 2 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
சின்கோனா(கோவை மாவட்டம்) - 2 மி.மீ
கந்தவர்க்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 1 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 1 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 1 மி.மீ
புதுவை மாநிலம்
===============
புதுச்சேரி - 26 மி.மீ
காரைக்கால் - 1 மி.மீ