23-06-2020 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போலவே #திருவள்ளூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #ராணிப்பேட்டை மாவட்டத்திலும் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகியுள்ளது மேலும் தமிழக வட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் கடலோர மாவட்டங்களில் அதிகாலை நேர மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை வழக்கம் போல இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவான குரல் பதிவாக பதிவிடுகிறேன்.நான் முந்தைய காலங்களில் தெரிவித்து இருந்தது போல மேற்கு திசை காற்றின் வீரியம் குறைந்து காணப்படுகிறது இது அடுத்து வரக்கூடிய நாட்களில் நமக்கான வெப்பசலன மழை வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 66 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 55 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 41 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளுர் மாவட்டம்) - 41 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 40 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 28 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 23 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 13 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 10 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 6 மி.மீ
அவலூர்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
ராஜசிங்கமங்களம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
செம்மேடு (திருவண்ணாமலை மாவட்டம்) - 4 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 4 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 4 மி.மீ
நடுவட்டம் ( நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் கூடலூர் ( நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தாம்பரம் தாலுக்கா அலுவலகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
குந்தா பாலம் ( நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
வளத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 2 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 2 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 1 மி.மீ
புதுவை மாநிலம்
=============
புதுச்சேரி - 4 மி.மீ
#Puducherry_Weather