22-06-2020 நேரம் காலை 8:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலம் #கண்ணூர் ( #kannur ) சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 177 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் #சோலையாறு_அணை பகுதிகள் உட்பட #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகி இருக்கிறது அதேபோல #புதுக்கோட்டை மாவட்ட தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது. மேலும் #சென்னை மாநகரின் #பெரம்பூர்_பூங்கா வில் 16 மி.மீ அளவு மழையும் #அயனாவரம் சுற்றுவட்டப் பகுதிகளில் 15 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம். அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.#சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்றும் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 56 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 54 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 44 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 36 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 34 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
பூணமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 26 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
அறிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 16 மி.மீ
பெரம்பூர் பூங்கா (சென்னை மாநகர்) - 16 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 15 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
மாதவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
பண்டலூர் தாலுக்க அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
காட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
புரசைவாக்கம் ,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 9 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர் ) - 9 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 9 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 7 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 5 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
சைதாபேட்டை (சென்னை மாநகர்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
எண்ணூர் AWS (திருவள்ளூர் மாவட்டம்) - 4 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 4 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 4 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) - 4 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ பாலமோர்குளம்(ராமநாதபுரம் மாவட்டம்) - 3 மி.மீ கிளன்மோர்கன்(நீலகிரி)
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கேளம்பாக்கம்(செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 2 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
ஆலந்தூர் - கிண்டி (சென்னை மாநகர்) - 2 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 2 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
குமாரப்பாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 1 மி.மீ
சிவகிரி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 1 மி.மீ
#Puducherry_Weather