17-06-2020 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #விழுப்புரம் மாவட்டம் #வளத்தி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 38 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது அதேபோல் #சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் ஒன்றான #அம்பத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 21 மி.மீ அளவு மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது இவைத்தவிர்த்து தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேர வானிலையை பொறுத்தவரையில் நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு பல்வேறு பகுதிகளிலும் அங்கும் இங்குமாக சாரல் அல்லது தூறல் பதிவாகலாம்.பிற்பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து இருக்கும் தருணத்தில் கடல் காற்றின் வருகைக்கு பிறகு திடீரென வானம் இருட்டி காற்றின் வேகம் அதிகரித்து சில இடங்களில் சாரல் , தூறல் அல்லது லேசான மழை பதிவாகும் ஒரு சில இடங்களில் 20 நிமிடங்கள் வரை மிதமான மழையும் பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
நேற்று நள்ளிரவு நேர குரல் பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல #mormugoa சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 116 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.
#Panjim - 145 மி.மீ
#Mormugoa - 116 மி.மீ
அதேபோல #கர்நாடக மாநிலம்
#Karwar - 144 மி.மீ
#Honavar - 123 மி.மீ
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடக மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாகலாம்.
தமிழகத்தின் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
வளத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 38 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 23 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கீழ் பெண்ணாத்துர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 2 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
பீளமேடு கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 1 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோவை (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 1 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 1 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
புதுச்சேரி
==========
புதுச்சேரி - 1 மி.மீ