12-06-2020 நேரம் காலை 10:50 மணி நாம் எதிர்பார்த்தது போலவே தற்சமயம் தென்மேற்கு பருவமழை வீரியம்பெற்று இருப்பதை காணமுடிகிறது தற்சமயம் #தெற்கு கர்நாடக மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர பகுதிகளில் சிறப்பாக தென்மேற்கு பருவக்காற்று ஊடுருவி வருவதை காண முடிகிறது.மேலும் #கேரள மாநில வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் தென்மேற்கு காற்றின் வீரியம் அதிகரித்து இருக்கிறது இதன் காரணமாக தற்சமயம் தமிழக மேற்கு முற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சாரல் , தூறல் மற்றும் மிதமான மழை விட்டு விட்டு பதிவாகி வர வேண்டும் மேலும் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை பதிவாகி வர வேண்டும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.தமிழகத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்து இருப்பதையும் அறிய முடிகிறது.நேற்று இரவு தெற்கு கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று சிறப்பாக குவிந்தது மேலும் வடக்கு ஆந்திரா அருகே நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் சுழற்சி அந்த காற்றை தமிழக வட மாவட்டங்கள் வரை ஊடுருவ வழிவகை செய்தது.இதன் தாக்கத்தால் திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட மேற்கு பகுதிகளும் ஆங்காங்கே மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது மேலும் #திருவள்ளூர் , திருவண்ணாமலை , ராணிப்பேட்டை , சென்னை , காஞ்சிபுரம் மற்றும் செங்ககல்பட்டு மாவட்டங்களிலும் மழை பதிவாகி இருக்கின்றன.இன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் என்பதால் இன்று இரவு நேரங்களில் தெற்கு ஆந்திர பகுதகளில் பரவலான மழை இருக்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 80 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 67 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 42 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 30 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 27 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 26 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 23 மி.மீ
வடபுதுப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 23 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 22 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 20 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 19 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 18 மி.மீ
மேல்லாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 18 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 17 மி.மீ ஆரணி(திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
செய்யாறு(திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 15 மி.மீ
நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
ஆனந்தபுரம்(விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்).- 9 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ
வாலாஜபாத்(காஞ்சிபுரம் மாவட்டம் - 8 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 8 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
நீமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்).- 7 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 4 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 4 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 4 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 4 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 4 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 4 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 4 மி.மீ
மயிலாப்பூர்(சென்னை மாநகர்) - 4 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 4 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 4 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) - 4 மி.மீ
செய்யூர்(செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 3 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 3 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 3 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 3 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சோளிங்கர் (வேலூர் மாவட்டம்) - 3 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 3 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 2 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
தொட்ட பெட்டா , உதகை (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 2 மி.மீ
சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம்(சென்னை மாநகர்) - 2 மி.மீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 4 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 2 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 1 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
#tamilnadu_rainfall_data