இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூன், 2020

Due to that NISARGA cyclones lanfall maximum sustained wind speed of around 102 km per hour recorded near Alibag

0
03-06-2020 சற்று முன்பு  #ALIBAG பகுதியில் மணிக்கு அதிகபட்சமாக 101.9 கி.மீ  வேக காற்று பதிவாகியுள்ளது.கரையை கடந்த #Nisarga (#நிசர்கா) புயலின் மையப்பகுதி தற்பொழுது #Tail_baila , #khavali அருகே நிலைகொண்டு உள்ளது.அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்கள் #மும்பை (#Mumbai) மாநகருக்கு மிகவும் முக்கியமானது. இன்று இரவு வரை மும்பை மாநகரில் காற்றின் வேகம் அதிகரித்தே இருக்கும்.கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியான ஒரு சூறாவளி காற்றை மும்பை மாநகரின் புறநகர் பகுதிகள் எதிர்கொண்டு வருகின்றன.

#Pray_for_mumbai #Nisargacyclone
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக