இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஜூன், 2020

05 June 2020 Evening 4:40 PM real-time weather update for puducherry and tamilnadu |last 24 hours rainfall data

0
05-06-2020 நேரம் மாலை 4:40 மணி அடுத்த சில  நிமிடங்களில் #புதுச்சேரி மாவட்ட மேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் குறிப்பாக #மன்னடிப்பேட் பகுதியை ஒட்டியிருக்கும் #புதுச்சேரி மாவட்ட பகுதிகளான #காட்டேறிக்குப்பம் , #திருவாக்கரை உட்பட சில இடங்களில் மழை பதிவாகலாம் அதேபோல் #சேதராப்பட்டு , #வானூர் அருகிலும் அதன் பின்னர் மழை பதிவாகலாம். #கடலூர் மற்றும் #நெல்லிக்குப்பம் பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.தற்சமயம் அதாவது மாலை 4:20 மணி வாக்கில் பதிவாகி இருக்கும் ராடார் படங்களின் படி #கடலூர் மாவட்டம் #பண்ருட்டி , #செம்மேடு அருகிலும் #விழுப்புரம் பகுதிகளிலும் சில இடங்களில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #கடந்த குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது போல #கள்ளக்குறிச்சி மாவட்டம் #திருவரங்கம் ,#தகடி ,#அறியூர் ,#கூத்தனூர் ,#கிளியூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அவை கிழக்கு நோக்கி நகர்ந்து #திருக்கோயிலூர் அருகிலும் சில இடங்களில் மழையை பதிவு செய்யலாம்.

#திருச்சி மற்றும் #கரூர் மாவட்ட மழை மேகங்கள்
=========================
தற்சமயம் நான் Youtube பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல #திருச்சி மாவட்டம் #கண்ணனூர் , #முசிறி , #தொட்டியம் ,#குணசீலம் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது மேலும் #கரூர் மாவட்டம் #கல்லடி ,#தோகைமலை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன முன்னதாக #மாயனூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்தன.

#ஈரோடு மாவட்டம் #ஜரதல் , #அந்தியூர் மற்றும் #மூங்கிலபாளையம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.#சேலம் , #பூலாம்பட்டி , #அம்மாப்பேட்டை அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வறுகிண்றன.

இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நிலவரம்
========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 24 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 5 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
சின்னக்கல்லாரு (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 4 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
தேநாடு(நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக