இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2020

2020.05.27 night 8:40 PM Salem and Yercaud going to receive rain in the upcoming hours | salem district convective rain | salem thunderstorm | upcoming hours weather forecast | www.tamilnaduweather.com

0
27-05-2020 நேரம் இரவு 8:40 மணி இந்த படத்துக்கு விளக்கமே தேவையில்லை என நினைக்கிறேன். #சேலம் மாவட்டம் #கல்ராயன்_மலை பகுதிகளில் அடுத்த சில நிமிடங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம் #ஏற்காடு உட்பட #சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இந்நேரம் #தர்மபுரி உட்பட #தர்மபுரி மாவட்டம் #அரூர் , #மொரப்பூர் , #பொம்மிடி சுற்றிவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகி வர வேண்டும் மேலும் #கிருஷ்ணகிரி மாவட்டம் #ஊத்தாங்கரை ,#போச்சம்பள்ளி , #காவிரிப்பட்டினம் , #காரியமங்களம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #தேன்கனிக்கோட்டை , #சூலகிரி , #ராயக்கோட்டை அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன சில மணி நேரங்களுக்கு முன்பு #திருப்பத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.மேலும் #சேலம் மாவட்டம் #மேச்சேரி , #தோப்பூர் , #ஜலகண்டபுரம் ,#பூலாம்பட்டி ,#மேட்டூர் என #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.  மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #இளங்குறிச்சி ,#புதுநத்தம் ,#இளமனம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

நான் வெளியில் இருப்பதால் என்னால் தொடர்ந்து பதிவிட இயலவில்லை.அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக