26-05-2020 நேரம் இரவு 8:30 மணி தற்சமயம் #கிருஷ்ணகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #ஓசூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #ஓசூர் - #பெங்களூரு இடைப்பட்ட புற வழிச்சாலை பகுதிகளில் அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.இன்னும் சற்று நேரத்தில் #ராயக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மேலும் #காவிரிப்பட்டினம் , #மரநடஹள்ளி - #பாலக்கோடு இடையே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடம் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
தற்சமயம் #பெங்களூரு புறநகர் பகுதிகளில் #மின்னணுவியல்_நகரம் (#Electronics_City) உட்பட #சந்தபுரா , #சோம்புரா என பல்வேறு பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.